Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Breaking News
Home / தகவல் பெட்டகம் / தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்!

தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்!

தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்!
அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் 15ஆவது நிர்வாகிகளாக…
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சிறப்பு விருந்தினர்கள்
“ஆன்மிகச் சுடர்” மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் பேராசிரியர் P.A. காஜா முயீனுத்தீன் பாகவீ அவர்கள் தலைவராகவும்…
“சட்டக் களஞ்சியம்” மவ்லான் மவ்லவீ அல்ஹாஜ் முனைவர் பேராசிரியர் V.S. அன்வர் பாதுஷா உலவீ அவர்கள் பொதுச் செயலாளராகவும்…
மற்றும்
மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ்
S. M. முஹம்மது மீரான் மிஸ்பாஹி அவர்கள் பொருளாளராகவும்…
22.02.2021 அன்று நடைபெற்ற தேர்தலில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, சங்கைக்குரிய உலமா பெருமக்களை ஒருங்கிணைக்கும் பணியிலும், மார்க்க விஷயங்களில் சமுதாயத்தை வழிநடத்தும் சேவையிலும் எல்லாம் வல்ல அல்லாஹ் இவர்களுக்கு நிறைவான வெற்றியை அளிக்கவும் பிரார்த்தனை செய்வதில் மகிழ்வடைகின்றோம்.

https://www.facebook.com/365350416872133/posts/5108580099215784/
– குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
+965 9787 2482
www.k-tic.com

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *