Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Breaking News
Home / சங்கப்பலகை / மா மனிதர் நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் சுருக்க வரலாற்று வழிகாட்டி

மா மனிதர் நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் சுருக்க வரலாற்று வழிகாட்டி

மா மனிதர் நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் சுருக்க வரலாற்று வழிகாட்டி
– குவைத் அவ்காஃப் & இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சத்தின் கலாச்சாரப் பிரிவு வெளியிட்ட அரபு மொழி வெளியீடு
– குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் தன்னுடைய பத்தாம் ஆண்டு மீலாது பெருவிழாவில் தமிழில் வெளியிட்ட சிறப்பு வெளியீடு
– மொழிபெயர்ப்பு ஆசான் பேராசிரியர் மவ்லானா அ. முஹம்மது கான் பாகவி ஹஜ்ரத் அவர்களின் தமிழாக்கம் இது.
– 100 x 75 செ.மீ அளவுடைய பல வண்ண சுவரொட்டி இது.
– இதுவரை குவைத் அரசு மூலமாக குவைத்திலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விளம்பதாரர்கள் உதவியாலும் அச்சிடப்பட்டு பல்லாயிரம் பிரதிகள் விநியோம் செய்யப்பட்டுள்ளன.
– ஸவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் மக்களிடம் இது சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டி அட்டவணையில் சுருக்கமாக…
– நபிகளாரின் சிறப்புகள் & தனித்தன்மைகள்
– நபிகளாரின் அகவை 1 முதல் 63 வரை ஆண்டு வாரியாக…
– நபியாவதற்கு முன்பும், நபித்துவத்தின் காலத்திலும்…
– மக்கா வாழ்க்கை, ஹிஜ்ரத், மதீனா வாழ்க்கை…
– நபிகளாரின் பரம்பரை & உறவுகள் பட்டியல்
– தந்தையின் சகோதரர்கள் & சகோதரிகள் பட்டியல்
– நபிகளாரின் பால்குடி சகோதரர்கள் பட்டியல்
– நபிகளாரின் துணைவியர், பிள்ளைகள் & பேரப்பிள்ளைகள் பட்டியல்
– கலந்து கொண்ட அறப்போர்கள் பட்டியல் & வரைபடம்
– மக்காவிலிருந்து அபிசீனியா சென்ற ஹிஜ்ரத் பாதையின் வரைபடம்
– மக்காவிலிருந்து மதீனா சென்ற ஹிஜ்ரத் பாதையின் வரைபடம்
– துணைவியர் அறைகள் வரைபடம்

உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
நம் உயிரினும் மேலான உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் இந்த வரலாற்றை உலக தமிழ் மக்களிடம் எடுத்துரைக்கும் உன்னத பணியில் தாங்கள் இணையுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
https://www.facebook.com/365350416872133/posts/5042026709204457/
மேலதிக விபரங்களுக்கு…. +965 9787 2482 | ktic1427@gmail.com | q8_tic@yahoo.com
நன்றி.
– குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
+965 9787 2482
www.k-tic.com

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *