குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) இணைய வழியில் ஏற்பாடு செய்யும் சங்கத்தின் 16ம் ஆண்டு துவக்க தொடர் நிகழ்ச்சி – 6வது நிகழ்ச்சி
தமிழகத்திலிருந்து நேரலையில்….
மவ்லவீ ஹாஃபிழ் ஏ.யு. முஹம்மது அபூபக்கர் உஸ்மானி அவர்கள்
தலைமை இமாம், மஸ்ஜிதே மஹ்மூத், பாலவாக்கம், சென்னை
கருப்பொருள் : நிர்ப்பந்தங்கள் தடைகளை தகர்க்கும்!
– குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
+965 9787 2482
www.k-tic.com