Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Breaking News
Home / இஸ்லாமிய அழைப்பு / குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) இணைய வழியில் ஏற்பாடு செய்யும் சங்கத்தின் 16ம் ஆண்டு துவக்க தொடர் நிகழ்ச்சி – 7வது நிகழ்ச்சி

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) இணைய வழியில் ஏற்பாடு செய்யும் சங்கத்தின் 16ம் ஆண்டு துவக்க தொடர் நிகழ்ச்சி – 7வது நிகழ்ச்சி

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) இணைய வழியில் ஏற்பாடு செய்யும் சங்கத்தின் 16ம் ஆண்டு துவக்க தொடர் நிகழ்ச்சி – 7வது நிகழ்ச்சி
இன்ஷா அல்லாஹ்…
செப்டம்பர் 22, 2020 செவ்வாய்க்கிழமை
– குவைத் / ஸவூதி நேரம் இரவு 7:00 மணி முதல்…
– அமீரகம் நேரம் இரவு 8:00 மணி முதல்…
– இந்திய / இலங்கை நேரம் இரவு 9:30 மணி முதல்…
நேரலையில்….
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)

www.youtube.com/ktic12
தமிழகத்திலிருந்து சிறப்புரையாற்றும் சிறப்பு விருந்தினர்:
மவ்லவீ ஹாஃபிழ் கா. முஹம்மது இல்யாஸ் ரியாஜி எம்.ஏ.,
தலைமை இமாம், ஈத்கா பள்ளி வாசல், மந்தைவெளி, சென்னை &
மாநில துணைச் செயலாளர் , தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை
கருப்பொருள் : குர்ஆன் கூறும் குதூகலமான குடும்ப வாழ்வு
மேலதிக விபரங்களுக்கு… https://www.facebook.com/365350416872133/posts/4423271397746661/
அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்க!அன்பர்களையும் கலந்து கொள்ள அழைப்பு விடுக!!
அளவிலா அறிவமுதம் (பெ)பருக!!! அல்லாஹ்வின் அருள்மழையில் நனைக!!!!
அழைப்பில் இன்புறும்….
– குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
+965 9787 2482
www.k-tic.com
Ilyas Riyaji

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *