ஆசிரியச் சிற்பி விருது பெற்றார் பொதுச் செயலாளர்
சீரிய கல்வி சேவையின் மூலம் சீர்மிகு சமுதாயத்தினை உருவாக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் “ஆசிரியச் சிற்பி” விருதுகள் வழங்கி கவுரவப் படுத்துகின்றது.
அந்த வகையில், குவைத்தில் பல்லாண்டுகளாக தமிழ் மற்றும் திருக்குறளை கற்றுக் கொடுக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ உள்ளிட்ட ஆசிரியர் பெருமக்களை கௌரவப்படுத்தும் விதத்தில் அவர்களின் கல்விப் பணியைப் பாராட்டி 20.09.2020 அன்று இணைய வழியாக ஆசிரியச் சிற்பி என்ற விருதினை வழங்கினர்.
ஆசிரியச் சிற்பி விருது பெற்றார் பொதுச் செயலாளர்சீரிய கல்வி சேவையின் மூலம் சீர்மிகு சமுதாயத்தினை உருவாக்கும் ஆசிரியப்…
Posted by குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) on Tuesday, September 22, 2020
– குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
+965 9787 2482
www.k-tic.com