குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) இணைய வழியில் ஏற்பாடு செய்யும் சங்கத்தின் 16ம் ஆண்டு துவக்க தொடர் நிகழ்ச்சி – 7வது நிகழ்ச்சி தமிழகத்திலிருந்து நேரலையில்….
மவ்லவீ ஹாஃபிழ் கா. முஹம்மது இல்யாஸ் ரியாஜி எம்.ஏ.,
தலைமை இமாம், ஈத்கா பள்ளி வாசல், மந்தைவெளி, சென்னை & மாநில துணைச் செயலாளர் , தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை
கருப்பொருள் : குர்ஆன் கூறும் குதூகலமான குடும்ப வாழ்வு
– குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
+965 9787 2482
www.k-tic.com