குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
நடத்தும்…
புனித ரமழான் 2020 / 1441 ஹி
ஈத் அல் பித்ர்
ஈத் பெருநாள்
(குவைத் மற்றும் உலகளாவிய)
இஸ்லாமிய / பொது அறிவு சிறப்பு குவிஸ் போட்டி…
பலரும் கலந்து கொள்ள வேண்டும் என்பதால்,
போட்டிக்கான *கடைசி நாள் 16.06.2020* இரவு 10:00 வரை *நீட்டிகப்பட்டுள்ளது*.
கூகிள் ஃபார்ம்ஸ்…
K-Tic 2020 ரமழான் குவிஸ் போட்டியில் இந்த நுழைய லிங்க்-கை கிளிக் செய்யவும்…
https://forms.gle/8ZYBKhrLQdkek5YZ8
அல்லது
QR கோடை QR scanner அல்லது கேமரா மூலம் பயன்படுத்தி குவிஸ் போட்டியில் பங்கேற்று பரிசை வெல்க…!