10,000 ரூபாய் பரிசுப் போட்டி
உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் பங்கேற்க
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
நடத்தும்…
நோன்புப் பெருநாள் (ஈதுல் ஃபித்ர் 2020 / 1441 ஹி) இஸ்லாமிய / பொது அறிவு சிறப்புப் போட்டி
விதிமுறைகள்:
உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் மட்டும் மத, நாடு பேதமின்றி கலந்து கொள்ளலாம்.
தங்களின் பெயர், ஊர் & அலைபேசி எண் ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.
ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
06.06.2020 இரவு குவைத் நேரம் 10:00 வரை மட்டுமே நடைபெறும்.
இது அறிவுப்போட்டித்தானே தவிர, அதிர்ஷ்டப் போட்டி அல்ல. எனவே, ஒவ்வொருவரும் தனித்தனியாக முயற்சி செய்யவும்.
குவைத்தில் வசிக்கும் மூன்று நபர்களுக்கும், குவைத் அல்லாத பிற நாட்டில் வசிக்கும் ஐந்து நபர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.
பரிசுகள் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
போட்டியில் நுழைய கீழ்க்கண்ட லிங்க்கை க்ளிக் செய்யவும்
https://forms.gle/8ZYBKhrLQdkek5YZ8
அல்லது
QR கோடை பயன்படுத்த வேண்டும்.
பதில்களை சொல்லுங்க…. பரிசுகளை அள்ளுங்க…
10,000 ரூபாய் பரிசுப் போட்டிஉலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் பங்கேற்ககுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்…
Posted by குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) on Tuesday, May 26, 2020
– குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
+965 9787 2482
www.k-tic.com