குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
வழங்கும்
புனித ரமழான் காணொளி போட்டி 2020 / 1441 ஹி
கேள்வி 20 :
எவ்வளவுதான் படித்தவர்களாக இருந்தாலும் முழுமையாக தெரியும் என்று சொல்லி கொள்ள முடியாது என்று கூறிவிட்டு, எனக்கு ஒரு செய்தி தெரியாமல் இருந்தது என ஒரு நிகழ்வை குறிப்பிட்டார் இந்த சொற்பொழிவாளர். அது எது?
பதிலுக்கான காணொளி இணைப்பு… https://youtu.be/FRYFRHLuNow
பதிலை அனுப்ப… +965 6644 1329
பதில்களை அனுப்ப கடைசி நேரம் : நள்ளிரவு 12:00 மணி வரை…
பதில்களை சொல்லுங்க…. பரிசுகளை அள்ளுங்க…
– குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
+965 9787 2482
www.k-tic.com