Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Breaking News
Home / எதிர்வரும் நிகழ்ச்சி / புனித ரமழான் பல்சுவை போட்டிகள்

புனித ரமழான் பல்சுவை போட்டிகள்

நீங்கள் குவைத்தில் வசிக்கும் தமிழ் மக்களா…?

_மத, இன, நாடு, வயது பாகுபாடின்றி ஆண், பெண், சிறுவர், சிறுமியர் என அனைவரும் பங்கேற்க…._

*குவைத் அரசின் வெளிநாட்டு உறவுகள் துறை* ஒத்துழைப்புடன்…

*குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)*
வழங்கும்…

*புனித ரமழான் பல்சுவை போட்டிகள் 2020 / 1441 ஹி*

_1. பேச்சுப் போட்டி_
_2. குர்ஆன் ஸூரா மனப்பாடம்_
_3. குர்ஆன் கிராஅத்_
_4. ஹதீஸ் (அரபி & தமிழாக்கம்) மனப்பாடம்_
_5. குர்ஆன் & ஹதீஸ் துஆ (அரபி & தமிழாக்கம்) மனப்பாடம்_
_6. குர்ஆன் ஓதுதல்_

மேலதிக விபரங்களுக்கு *விளம்பர அறிவிப்பில் கொடுக்கப்பட்ட எண்களில் மட்டுமே* தொடர்பு கொள்ளவும்.

நீங்கள் குவைத்தில் வசிக்கும் தமிழ் மக்களா…?மத, இன, நாடு, வயது பாகுபாடின்றி ஆண், பெண், சிறுவர், சிறுமியர் என அனைவரும்…

Posted by குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) on Saturday, May 2, 2020

_தாராளமான போட்டிகள்…! ஏராளமான பரிசுகள்…!!_

நீங்களும் பங்கு பெறுங்கள்… பிறரையும் பங்கு பெற வையுங்கள்…

  1. – *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)*
    +965 *9787 2482*
    www.k-tic.com

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *