குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
வழங்கும்
புனித ரமழான் காணொளி போட்டி 2020 / 1441 ஹி
கேள்வி 9 :
நபி (ஸல்) அவர்கள் யாருக்கு ரூஹுல் குத்ஸ் என்று துஆ செய்தார்கள்? காரணம் என்ன? ரூஹுல் குத்ஸ் என்றால் என்ன?

பதிலுக்கான காணொளி இணைப்பு… https://youtu.be/Gd60XqGn8OM
பதிலை அனுப்ப… +965 6644 1329
பதில்களை அனுப்ப கடைசி நேரம் : நள்ளிரவு 12:00 மணி வரை…
பதில்களை சொல்லுங்க…. பரிசுகளை அள்ளுங்க…
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
+965 9787 2482
www.k-tic.com