Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Breaking News
Home / பொதுவானவைகள் / பட்டுக்கோட்டை இராஜப்பா மரணம்; குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் இரங்கல்

பட்டுக்கோட்டை இராஜப்பா மரணம்; குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் இரங்கல்

பட்டுக்கோட்டை இராஜப்பா மரணம்; குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் இரங்கல்

பிரபல பட்டிமன்ற பேச்சாளர், நடுவர், இலக்கியச் செம்மல், சொல்லருவி பட்டுக்கோட்டை இராஜப்பா அவர்கள் நேற்று (15.04.2020 புதன்) மாலை மரணம் அடைந்தார்.

குவைத்தில் 2016ம் ஆண்டு டிஸம்பர் 8 முதல் 10 வரை ஒருங்கிணைக்கப்பட்ட 12ம் ஆண்டு மீலாது மாநாட்டு விழாவில் 9ந் தேதி நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் குவைத் மாத்தமிழ் மரபுப்பா பட்டறை இலக்கிய அமைப்பு நடத்திய “நலம்தரும் நல்லிணக்க விழா”வின் சிறப்பு விருந்தினர் கவிஞர் பட்டுக்கோட்டை ராஜப்பா அவர்களும் கலந்து கொண்டு இஸ்லாம், நபிகள் நாயகம், சமய நல்லிணக்கம் குறித்து அழகான முறையில் சிறப்புரையாற்றியது இன்றும் பசுமையாக நிழாலாடுகின்றது.

அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

https://m.facebook.com/story.php?story_fbid=3729457797128028&id=365350416872133

– குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
+965 9787 2482

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *