Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Breaking News
Home / இஸ்லாமிய அழைப்பு / குவைத்தில் இலவச உம்ரா வாய்ப்பு*

குவைத்தில் இலவச உம்ரா வாய்ப்பு*

*குவைத்தில் இலவச உம்ரா வாய்ப்பு*

இன்ஷா அல்லாஹ் பிப்ரவரி 19, 2020

பத்து நாட்கள் பயணம்

முதல் முறையாக செல்லும் *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் உறுப்பினர்கள் / களப்பணியாளர்கள்* மற்றும் *தமிழ் முஸ்லிம் வீட்டுப் பணியாளர்கள் (காதிம் இக்காமா)* ஆகியோருக்கு மட்டும் இலவசம்.

குறைந்த ஊதியம் பெறும் ஷூன் இக்காமா உள்ளவர்களுக்கு கட்டணச் சலுகை வழங்கப்படும்.

குறைந்த இடங்களே இருப்பதால் முதலில் வருபவருக்கே முன்னுரிமை.

தொடர்புக்கு… *9675 1488 / 9730 2747* (அல்ஹாஜ் H. முஹம்மது நாஸர், இணைப் பொருளாளர், K-Tic)

https://m.facebook.com/story.php?story_fbid=3490433137697163&id=365350416872133

– *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)*
+965 *9787 2482*

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *