Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Breaking News
Home / இஸ்லாமிய அழைப்பு / குவைத்தில் புனித உம்ரா சிறப்புப் பயிலரங்கம்

குவைத்தில் புனித உம்ரா சிறப்புப் பயிலரங்கம்

குவைத்தில் புனித உம்ரா சிறப்புப் பயிலரங்கம்

_காண கண் கோடி வேண்டும் கஃபாவை…!_

இன்ஷா அல்லாஹ்…

📆 *14/02/2020 வெள்ளிக்கிழமை*

⏰ *நண்பகல் 12:00 மணி* முதல்…

🕌 *கே-டிக் தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான்*

🎙சிறப்புரை: *சங்கத்தின் ஆலிம் பெருமக்கள்*

📨 மேலதிக விபரங்கள் இணைப்பில்…. https://m.facebook.com/story.php?story_fbid=3518261798247630&id=365350416872133

அமைப்பு, கொள்கை, ஜமாஅத் வேறுபாடின்றி குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைய…

📢 குவைத்தில் வசிப்பவர்கள் அலைகடலென திரண்டு வருக!

🔁 வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து கொள்ள செய்க!!

🚺 பெண்களுக்கு தனியிட வசதி

🅿 வாகனங்கள் நிறுத்த விசாலமான மைதானம்

📡 நேரலையில் காண…
www.k-tic.com
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
www.youtube.com/Ktic12
www.twitter.com/@q8_tic
www.ustream.tv/ktic-live

அழைப்பில் இன்புறும்….

☪ *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)*
📱 +965 *9787 2482*

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *