குவைத்தில் புனித உம்ரா வழியனுப்பு நிகழ்ச்சி!
பெண்கள், குழந்தைகள் உட்பட *50 தமிழ் பயணிகள்* ஒரே பேரூந்தில் புனித உம்ராவை நிறைவேற்ற *கைத்தான் கே-டிக்* பள்ளிவாசலிலிருந்து *புதன்கிழமை (19.02.2020) மாலை 5:00* மணிக்கு *புனித மக்கா* நோக்கி புறப்படுகின்றனர் இன்ஷா அல்லாஹ்….
அமைப்பு, கொள்கை, ஜமாஅத், சமயம், மொழி, நாடு வேறுபாடின்றி குவைத் வாழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு புனித உம்ரா பயணிகளை பிரார்த்தனையுடன் வழியனுப்பி வைக்க அன்புடன் அழைக்கின்றது *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்*.

தமிழ் பள்ளிவாசல் செல்வதற்கு… https://maps.app.goo.gl/wv6Uo
அழைப்பில் இன்புறும்…
*குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)*
+965 *9787 2482*
www.k-tic.com
www.facebook.com/q8tic
www.youtube.com/Ktic12
www.twitter.com/@q8_tic
www.ustream.tv/channel/ktic-live