Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Breaking News
Home / எதிர்வரும் நிகழ்ச்சி / குவைத்தில் “தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம்” சிறப்பு நிகழ்ச்சி* – பகுதி 5

குவைத்தில் “தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம்” சிறப்பு நிகழ்ச்சி* – பகுதி 5

குவைத்தில் “தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம்” சிறப்பு நிகழ்ச்சி* – பகுதி 5
இன்ஷா அல்லாஹ்…
📆 *08.02.2019 வெள்ளிக்கிழமை நண்பகல் 12:00 மணி* முதல்…
📍 *கே-டிக் தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான்*, குவைத்
🎙 பயிற்சியளிப்பவர்: மன நல ஆலோசகர், ஆழ் மன மொழி வல்லுநர் *M.M.K. முனாஃபுத்தீன்* M.Com., MBA, ISACA, PGDBM,
நிதி மேலாளர் & தணிக்கையாளர், கடல் போக்குவரத்து நிறுவனம், குவைத்
ஆலோசகர், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
🗓 கருப்பொருள்: *காலத்தை அறிந்தவன் காலமும் வாழ்வான்*
💐 குவைத் வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் அலைகடலென திரண்டு வருக!
✅ வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து கொள்ள செய்க!!
🚺 பெண்களுக்கு தனியிட வசதி
🅿️ வாகனங்கள் நிறுத்த விசாலமான மைதானம்
📡 நேரலையில் காண…
அழைப்பில் இன்புறும்….
☪️ *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)*
📱 +965 *9787 2482*

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *