குவைத்தில் மகளிர் சிறப்பு நிகழ்ச்சி!
இன்ஷா அல்லாஹ்…
📆 18/01/2019 வெள்ளிக்கிழமை
⏰ நண்பகல் 11:50 மணி முதல்…
🕌 பெண்கள் பகுதி, கே-டிக் தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான்
🎙சிறப்புரை: குவைத் வெல்டன் ரியல் புரோமோட்டர்ஸ்-ன் சிறப்பு விருந்தினர்
பட்டிமன்ற பேச்சாளர் – கலைஞர் டிவி புகழ்
செல்வி உடுமலை க. ஷிஃபா ஆயிஷா அவர்கள்
📨 மேலதிக விபரங்கள் இணைப்பில்….
https://m.facebook.com/story.php?story_fbid=2463206590419828&id=365350416872133
📢 குவைத்தில் வசிப்பவர்கள் அலைகடலென திரண்டு வருக!
🔁 வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து கொள்ள செய்க!!
🚺 பெண்களுக்கு தனியிட வசதி
🅿 வாகனங்கள் நிறுத்த விசாலமான மைதானம்
📡 நேரலையில் காண…
www.k-tic.com
www.facebook.com/q8tic
www.youtube.com/Ktic12
www.twitter.com/q8_tic
www.ustream.tv/ktic-live
அழைப்பில் இன்புறும்….
☪ குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
📱 +965 9787 2482