Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Breaking News
Home / எதிர்வரும் நிகழ்ச்சி / குவைத்தில் இஸ்லாமியப் பொருளியல் சிறப்பு நிகழ்ச்சி!

குவைத்தில் இஸ்லாமியப் பொருளியல் சிறப்பு நிகழ்ச்சி!

குவைத்தில் இஸ்லாமியப் பொருளியல் சிறப்பு நிகழ்ச்சி!

– இஸ்லாமிய வங்கியே அனைத்திற்கும் தீர்வு

– PowerPoint விளக்கத்துடன்…

இன்ஷா அல்லாஹ்…

📆 *25/01/2019 வெள்ளிக்கிழமை*

 *நண்பகல் 11:55 மணி* முதல்…

🕌 *கே-டிக் தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான்*

🎙சிறப்புரை: *குவைத் பூப்யான் வங்கி* யின் *இணைப் பொது மேலாளர்*
அல்ஹாஜ் *எம். ஜமால் ஜஃபர்* M.Sc. (Physics), PG Diploma in Banking Studies அவர்கள்

*மூத்த ஆலோசகர், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)*

📨 மேலதிக விபரங்கள் இணைப்பில்…. https://www.facebook.com/q8tic/posts/2480528408687646

📢 குவைத்தில் வசிப்பவர்கள் அலைகடலென திரண்டு வருக!

🔁 வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து கொள்ள செய்க!!

🚺 பெண்களுக்கு தனியிட வசதி

🅿 வாகனங்கள் நிறுத்த விசாலமான மைதானம்

📡 நேரலையில் காண…
www.k-tic.com
www.facebook.com/q8tic
www.youtube.com/Ktic12
www.twitter.com/@q8_tic
www.ustream.tv/ktic-live

அழைப்பில் இன்புறும்….

 *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)*
📱 +965 *9787 2482*

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *