Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Breaking News
Home / எதிர்வரும் நிகழ்ச்சி / குவைத் தேசிய & விடுதலை நாட்களை முன்னிட்டு… மாபெரும் 14ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி

குவைத் தேசிய & விடுதலை நாட்களை முன்னிட்டு… மாபெரும் 14ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி

குவைத் தேசிய & விடுதலை நாட்களை முன்னிட்டு…
🤝 குவைத் தமிழர்கள் பங்கேற்கும்…
🏏 மாபெரும் 14ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி

🛢 தங்கக் காசுகள், 🏆 வெற்றிக் கோப்பைகள், 🏅 பதக்கங்கள், 🎁பரிசுகள் மற்றும் 📜 சான்றிதழ்கள் வெல்ல ஓர் அருமையான வாய்ப்பு!

இன்ஷா அல்லாஹ்…

📆 25 & 26 பிப்ரவரி, 2019 (திங்கள் & செவ்வாய்)

🍒 கே-டிக் விளையாட்டுத் திடல், ஃகைத்தான்

போட்டியில் பங்கேற்று, பரிசுகளை அள்ளிச் செல்ல உடனே தொடர்பு கொள்க… 5561 7732 / 9660 0075

முன்பதிவு செய்ய கடைசி நாள்… 20-02-2019 புதன் கிழமை

மேலதிக விபரங்கள், மற்றும் நிபந்தனைகள் இணைப்பில்… https://www.facebook.com/q8tic/posts/2480560702017750

💐 குவைத் வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் அலைகடலென திரண்டு வருக!

 வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து கொள்ள செய்க!!

🅿 வாகனங்கள் நிறுத்த விசாலமான மைதானம்

அழைப்பில் இன்புறும்….

 குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
📱 +965 9787 2482

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *