Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Breaking News
Home / எதிர்வரும் நிகழ்ச்சி / குவைத்தில் மாபெரும் 14ம் ஆண்டு ஸீரத்துன் நபி ﷺ சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் ✍️ சிறப்பு மலர் வெளியீடு  சிறப்பு கருத்தரங்கம்  மகளிர் சிறப்பு நிகழ்ச்சி  பரிசளிப்பு நிகழ்ச்சி

குவைத்தில் மாபெரும் 14ம் ஆண்டு ஸீரத்துன் நபி ﷺ சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் ✍️ சிறப்பு மலர் வெளியீடு  சிறப்பு கருத்தரங்கம்  மகளிர் சிறப்பு நிகழ்ச்சி  பரிசளிப்பு நிகழ்ச்சி

குவைத்தில் மாபெரும் 14ம் ஆண்டு ஸீரத்துன் நபி ﷺ சிறப்பு நிகழ்ச்சிகள்

மற்றும்
✍️ சிறப்பு மலர் வெளியீடு
🎙 சிறப்பு கருத்தரங்கம்
🔖 மகளிர் சிறப்பு நிகழ்ச்சி
🎁 பரிசளிப்பு நிகழ்ச்சி

2018 நவம்பர் 22 (வியாழன்) முதல் 24 (சனி) வரை… இன்ஷா அல்லாஹ்….

1️⃣ கருத்தரங்கம்
2️⃣ சிறப்பு விருந்தினர்கள்
3️⃣ நாட்கள்
4️⃣ நிகழ்ச்சிகள்
5️⃣ சிறப்பு நிகழ்வுகள்
6️⃣ தலைப்புகள்

📢 குவைத்தில் வசிப்பவர்கள் அலைகடலென திரண்டு வருக!

🔁 வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து கொள்ள செய்க!!

🚺 பெண்களுக்கு தனியிட வசதி
🍱 இரவு உணவு ஏற்பாடு
🅿 வாகனங்கள் நிறுத்த விசாலமான மைதானம்

📡 நேரலையில் காண…
www.k-tic.com
www.facebook.com/q8tic
www.youtube.com/user/Ktic12
www.ustream.tv/channel/ktic-live

அழைப்பில் இன்புறும்….

 குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
📱 +965 97872482

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *