Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Breaking News
Home / இஸ்லாமிய அழைப்பு / குவைத்தில் தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம் சிறப்பு நிகழ்ச்சி – பகுதி 4

குவைத்தில் தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம் சிறப்பு நிகழ்ச்சி – பகுதி 4

குவைத்தில் தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம் சிறப்பு நிகழ்ச்சி – பகுதி 4

இன்ஷா அல்லாஹ்…

 

📆 *26/10/2018 வெள்ளிக்கிழமை நண்பகல் 11:35மணி* முதல்…

📍 *கே-டிக் தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான்,* குவைத்

🎙 பயிற்சியளிப்பவர்: மன நல ஆலோசகர், ஆழ் மன மொழி வல்லுநர் *M.M.K. முனாஃபுத்தீன் M.Com., MBA, ISACA, PGDBM*
நிதி மேலாளர் & தணிக்கையாளர், கடல் போக்குவரத்து நிறுவனம், குவைத்
ஆலோசகர், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)

🗓 கருப்பொருள்: *நிம்மதி… நிம்மதி… உங்கள் சாய்ஸ்…*

மேலதிக விபரங்கள் இணைப்பில்… https://www.facebook.com/365350416872133/posts/2287624351311387/

💐 குவைத் வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் அலைகடலென திரண்டு வருக!

 வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து கொள்ள செய்க!!

🚺 பெண்களுக்கு தனியிட வசதி
🅿️ வாகனங்கள் நிறுத்த விசாலமான மைதானம்

📡 நேரலையில் காண…
www.k-tic.com
www.facebook.com/q8tic
www.youtube.com/user/Ktic12
www.twitter.com/q8_tic
www.ustream.tv/channel/ktic-live

அழைப்பில் இன்புறும்….

☪️ *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)*
📱 +965 *9787 2482*

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *