Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Breaking News
Home / எதிர்வரும் நிகழ்ச்சி / குவைத்தில் தமிழ் மொழி பயிற்சி

குவைத்தில் தமிழ் மொழி பயிற்சி

*குவைத்தில் தமிழ் மொழி பயிற்சி வகுப்புகள்*

_தாய்மொழியை சுவாசிப்போம்…! எம் தமிழை நேசிப்போம்…!!_

குவைத் வாழ் தமிழ் பிள்ளைகள் முறையாகவும், தெளிவாகவும், எளிமையாகவும் தாய்மொழியாம் தமிழ் மொழியை ஜாதி, மத பேதமின்றி கற்றிட…

📆 *நவம்பர் 3, 2018* முதல்… தமிழ் மொழி சிறப்பு பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்

*முன்பதிவு நடைபெறுகின்றது*

🏫 *சால்மியா* (அப்பல்லோ சிக்னல் அருகில்), *அல் ஃபத்ஹ் திருக்குர்ஆன் & மொழிகள் பயிற்சி மையம்*
🗓 *வாரந்தோறும் சனிக்கிழமைகளில்…*
🕗 *காலை 8:00 மணி* முதல் *10:00 மணி* வரை…

🕯 திறமையான ஆசிரியர்கள்
📚 முறைப்படுத்தப்பட்ட பாடத் திட்டம்
📖 *25 வாரங்கள் – ஆறு மாதங்கள்* படிப்பு

📳 *வாட்ஸ்அப் குழுமம்* வாயிலாக சிறப்பு பயிற்சி
🎙 *மேடைப்பேச்சு* பயிற்சி
🚌 வாகன வசதி

📝 ஆண்டுத் தேர்வுகள் & போட்டிகள்
🎁 பரிசுகள் / சான்றிதழ்கள்
🔎 ஒவ்வொருவருக்கும் தனிக் கவனம்

முன்பதிவு செய்ய… +965 *9721 5024*

*கல்விக் குழு*,
*குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),*
+965 *9787 2482*

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *