Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Breaking News
Home / இஸ்லாமிய அழைப்பு / குர்ஆன் ஓத ஆசைப்படுகிறீர்களா…?

குர்ஆன் ஓத ஆசைப்படுகிறீர்களா…?

*குர்ஆன் ஓத ஆசைப்படுகிறீர்களா…?*

_குர்ஆனைத் தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர்_ – நபிமொழி

குவைத் வாழ் தமிழ் முஸ்லிம் பிள்ளைகள் / பெரியவர்கள் முறையாகவும், தெளிவாகவும், எளிமையாகவும் மார்க்கக் கல்வியும், திருக்குர்ஆன் ஓதுதலையும் கற்றிட…

🕯 திறமையான ஆசிரியர்கள்
📚 முறைப்படுத்தப்பட்ட பாடத் திட்டம்
📖 தஜ்வீத் உடன் பயிற்சி
📑 கலிமா – குர்ஆன் & ஹதீஸ் துஆக்கள் – ஸூரா மனப்பாடம்
📳 வாட்ஸ்அப் குழுமம் வாயிலாக சிறப்பு பயிற்சி
🎙 மேடைப்பேச்சு – கிராஅத் பயிற்சி
🚌 வாகன வசதி
📝 மாத / ஆண்டுத் தேர்வுகள் & போட்டிகள்
🎁 பரிசுகள் / சான்றிதழ்கள்
🔎 ஒவ்வொருவருக்கும் தனிக் கவனம்

*ஸால்மியா – ஃகைத்தான் – ஃபர்வானிய்யா*

*மாலை 3:30 மணி* முதல்… இன்ஷா அல்லாஹ்… 

*அல் ஃபத்ஹ் திருக்குர்ஆன் பயிற்சி மையம்,*
*குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),*
+965 *9787 2482* / *6577 2395*

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *