Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Breaking News
Home / இஸ்லாமிய அழைப்பு / குவைத்தில் திருக்குர்ஆன், அரபி & தமிழ் மொழிகளை கற்றுக் கொள்ள ஓர் அரிய வாய்ப்பு

குவைத்தில் திருக்குர்ஆன், அரபி & தமிழ் மொழிகளை கற்றுக் கொள்ள ஓர் அரிய வாய்ப்பு

*குவைத்தில் திருக்குர்ஆன், அரபி & தமிழ் மொழிகளை கற்றுக் கொள்ள ஓர் அரிய வாய்ப்பு ….. !*

குவைத் வாழ் தமிழ் முஸ்லிம் ஆண் / பெண் பிள்ளைகள் & பெரியவர்கள் முறையாகவும், தெளிவாகவும், எளிமையாகவும் மார்க்கக் கல்வி, திருக்குர்ஆன் ஓதுதல், அரபி & தமிழ் மொழிகளை கற்றிட குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் கல்வி நிறுவனம் *அல் ஃபத்ஹ் திருக்குர்ஆன் & மொழிகள் பயிற்சி மையம்*.

இன்ஷா அல்லாஹ்…

இடம்: *ஃகைத்தான்*

நேரம்: *மாலை 3:30* மணி முதல் *மாலை 5:30* மணி வரை

நாள்: *சனி, திங்கள் & புதன்* கிழமைகளில்…
———-

இடம்: *ஃபர்வானிய்யா* (இரண்டு இடங்களில்…)

நேரம்: *மாலை 3:30* மணி முதல் *இரவு 8:00* மணி வரை.

நாள்: *ஞாயிறு, செவ்வாய் & வியாழக் கிழமை* களில்…
————-

இடம்: *ஸால்மியா*

நேரம்: *மாலை 6:00* மணி முதல் *இரவு 8:00* மணி வரை.

நாள்: *சனி* முதல் *புதன்* கிழமை வரை…
——–

*சிறப்பு தமிழ் வகுப்புகள்*

வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் மாலை 7:00 மணி முதல்… ஸால்மியாவில் மட்டும்…

குவைத்தில் திருக்குர்ஆன், அரபி மற்றும் தமிழ் மொழிகளை கற்றுக் கொள்ள ஓர் அரிய வாய்ப்புகுவைத் வாழ் தமிழ் முஸ்லிம் ஆண் /…

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) இடுகையிட்ட தேதி: புதன், 6 செப்டம்பர், 2017

தமிழ் மக்களுக்கு முன்னுரிமை – பிற மொழிகள் பேசுவோருக்கும் அனுமதி உண்டு.

மேலதிக விபரங்களுக்கு…
+965 – *9787 2482* / *6577 2395*

*அல் ஃபத்ஹ் திருக்குர்ஆன் & மொழிகள் பயிற்சி மையம்*,
*குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)*,
+965 *9787 2482*

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *