குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் புனித உம்ரா பயணங்கள்!
– 5 மற்றும் 10 நாட்கள் மன நிறைவான பயணம்!
– குறைவான கட்டணம் (விஸா, பேரூந்து & தங்குமிடம்)!
– ஸுன்னத் வல் ஜமாஅத் ஆலிம் பெருமக்களின் சீரிய வழிகாட்டுதல்!
– குறைந்த இடங்களே இருப்பதால் முதலில் வருபவருக்கே முன்னுரிமை!
உம்ராக் குழு,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
+965 9787 2482