*குவைத்தில் 13ம் ஆண்டு நபிகள் நாயகம் ﷺ சிறப்பு மாநாடு உள்ளிட்ட ஐம்பெரும் விழா*
*தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர், சென்னை பேராசிரியர்* உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பு!
குவைத் வாழ் தமிழ் உறவுகளே!
*அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி ﷺ அவர்களின் அற்புத வரலாற்றை அழகுற எடுத்துரைக்கும் நிகழ்ச்சிகள் இவை…!*
📖 *திருக்குர்ஆன் தமிழாக்கம்* வெளியீடு
✍ *ஸீரத்துன் நபி ﷺ சிறப்பு மலர்* வெளியீடு
🗓 *2018ம் வருட ஆண்டு நாட்காட்டி* வெளியீடு
🎙 *அல் ஃபத்ஹ் மதரஸா மாணவ, மாணவியரின் பல்சுவை நிகழ்ச்சி*
🎁 *சான்றிதழ்கள் & பரிசுகள்* வழங்கும் நிகழ்ச்சி
இன்ஷா அல்லாஹ்…
📆 *01.12.2017 வெள்ளிக்கிழமை*
⏰ *மாலை 4:00 மணி முதல்….*
📍 *ஷஹீத் சிராஜ் அரங்கம், ஜம்இய்யத்துல் இஸ்லாஹ், ரவ்தா, குவைத்*
*ஒரு மாநாடு – இரண்டு இடங்கள் – மூன்று நாட்கள் – நான்கு நிகழ்ச்சிகள் – ஐந்து அமர்வுகள்*
*மற்ற மூன்று நிகழ்ச்சிகள் K-Tic தமிழ் பள்ளிவாசலில் நடைபெறும்*
🌏 மேலதிக விபரங்கள் இணைப்பில்… *https://www.facebook.com/q8tic/posts/1745448112195683:0*
📣 குவைத்தில் வசிக்கும் தமிழர்கள் அனைவரும் ஜாதி, மதம், இனம் பாகுபாடின்றி குடும்பத்துடன் வருக!
அன்பர்களையும் அழைத்து அலைகடலென திரண்டு வருக!!
அளவிலா அறிவமுதம் (பெ)பருக!!!
📮 வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து கொள்ள செய்க!!!!
🚺 பெண்களுக்கு தனியிட வசதி
🍱 இரவு உணவு ஏற்பாடு
🅿 வாகனங்கள் நிறுத்த விசாலமான மைதானம்
📡 நேரலையில் காண…
*www.k-tic.com*
*www.facebook.com/q8tic*
*www.youtube.com/ktic12*
*www.twitter.com/q8_tic*
அழைப்பில் இன்புறும்….
☪ *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)*
📱 +965 *9787 2482*