வஃபாத் அறிவிப்பு…
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சேவைக் குழு செயலாளர் ஜனாப் முஹம்மது சிராஜுத்தீன் அவர்கள் உடல் நலக்குறைவால் குவைத்தில் இன்று [29-6-16] வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் மேலான சுவர்க்கத்தை நஸீபாக்குவானாக. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமிய சங்க சகோதரர்களுக்கும் அல்லாஹ் ஸப்ரன் ஜமீல் எனும் அழகிய பொருமையை தந்தருள்வானாக. ஆமீன்.