எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் புனித ரமழான் முதலாவது நோன்பு திறப்பு (06/06/2016) நிகழ்ச்சியில் 1,200க்கும் அதிகமான சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டனர். எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!
நோன்பு திறப்பதற்காக நோன்பு கஞ்சி, தண்ணீர், பேரீத்தம்பழம், ஆரஞ்சு பழம், குளிர்பானம் போன்றவையும், மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இரவு உணவும் வழங்கப்பட்டன.
மேலதிக செய்திகளுக்கும், புகைப்படங்களுக்கும்….
https://web.facebook.com/q8tic/posts/1123102434430257
குவைத் வாழ் தமிழ் உறவுகளே! அனைவரும் வருக!!
🕌 K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசல், ஃகைத்தான்
☪ குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
📱+965 97872482
🌐 www.k-tic.com
📶 www.facebook.com/q8tic
🎦 www.youtube.com/user/Ktic12