Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Breaking News
Home / சிறுவர் பகுதி

சிறுவர் பகுதி

சிறுவர் சிறுமியருக்கு தேவையான அனைத்து செய்திகளும்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் கடுமையான முயற்சி; வரலாற்றில் முதன்முறையாக சென்னை – குவைத் தினசரி நேரடி விமான சேவை

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் கடுமையான முயற்சி; வரலாற்றில் முதன்முறையாக சென்னை – குவைத் தினசரி நேரடி விமான சேவை – இந்திய விமானத் துறை ஆய்வாளர் திருச்சி ஹ. உபைதுல்லாஹ் வரலாற்றில் முதன்முறையாக சென்னை மற்றும் குவைத்திற்கு இடையில், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் (K-Tic) கடுமையான முயற்சியின் பலனாக இண்டிகோ விமான நிறுவனத்தால் தினசரி நேரடி விமான சேவை கடந்த வாரம் தொடங்கப்பட்டது. ஆண்டிற்கு அரை கோடி ...

Read More »

குவைத்தில் தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம் சிறப்பு நிகழ்ச்சி – பகுதி 4

குவைத்தில் தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம் சிறப்பு நிகழ்ச்சி – பகுதி 4 இன்ஷா அல்லாஹ்…   📆 *26/10/2018 வெள்ளிக்கிழமை நண்பகல் 11:35மணி* முதல்… 📍 *கே-டிக் தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான்,* குவைத் 🎙 பயிற்சியளிப்பவர்: மன நல ஆலோசகர், ஆழ் மன மொழி வல்லுநர் *M.M.K. முனாஃபுத்தீன் M.Com., MBA, ISACA, PGDBM* நிதி மேலாளர் & தணிக்கையாளர், கடல் போக்குவரத்து நிறுவனம், குவைத் ஆலோசகர், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ...

Read More »

குவைத் தமிழ் அமைப்புகளில் முதல் முறையாக….

பத்தாயிரம் விருப்பங்கள், பத்தாயிரத்திற்கும் அதிகமான பின்தொடர்வோர் மற்றும் 22,500க்கும் அதிகமான உறுப்பினர்கள் என குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்துடன் இணைந்து பயணிக்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.  

Read More »

குர்ஆன் ஓத ஆசைப்படுகிறீர்களா…?

*குர்ஆன் ஓத ஆசைப்படுகிறீர்களா…?* _குர்ஆனைத் தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர்_ – நபிமொழி குவைத் வாழ் தமிழ் முஸ்லிம் பிள்ளைகள் / பெரியவர்கள் முறையாகவும், தெளிவாகவும், எளிமையாகவும் மார்க்கக் கல்வியும், திருக்குர்ஆன் ஓதுதலையும் கற்றிட… 🕯 திறமையான ஆசிரியர்கள் 📚 முறைப்படுத்தப்பட்ட பாடத் திட்டம் 📖 தஜ்வீத் உடன் பயிற்சி 📑 கலிமா – குர்ஆன் & ஹதீஸ் துஆக்கள் – ஸூரா மனப்பாடம் 📳 ...

Read More »

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த புனித ரமழான் இஃப்தார் நிகழ்வில் .

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு செய்த புனித ரமழான் இஃப்தார் 4ம் நாள் (20.05.2018) நிகழ்வில் .

Read More »

குவைத்தில் முதல் முறையாக… தமிழ் மக்களுக்காக… தமிழில்… முதலுதவி சிறப்பு நிகழ்ச்சி

குவைத்தில் முதல் முறையாக… தமிழ் மக்களுக்காக… தமிழில்… முதலுதவி சிறப்பு நிகழ்ச்சி இரண்டு வார தொடர் நிகழ்ச்சி நாள்: இன்ஷா அல்லாஹ் 02/02/2018 & 09/02/2018 வெள்ளிக்கிழமை இடம்: கே-டிக் தமிழ் பள்ளிவாசல, ஃகைத்தான், குவைத் கருப்பொருள்: முதலுதவி… யாருக்கு?எப்போது? எப்படி? செயல்முறை விளக்கமளிப்பவர்: பொறியாளர் எஸ். சையது பாஷா பி.டெக், எம்.பி.ஏ., தலைவர், NAF, குவைத் உதவிகளில் தலையாயது முதலுதவி. ஆபத்தில் இருக்கும் ஓர் உயிரைக் காப்பாற்றுவது என்பது நமக்குக் கிடைக்கும் அர்த்தமுள்ள ஒரு ...

Read More »

குவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம்

குவைத்தில் 13ம் ஆண்டு மாபெரும் இரத்த தான முகாம் குவைத் வாழ் உறவுகளே…! _உதிரம் கொடுப்போம்…! உயிரைக் காப்போம்…!!_ இன்ஷா அல்லாஹ்…. நாள்: *08/12/2017 வெள்ளிக்கிழமை* நேரம்: *பகல் 1:30 மணி முதல்…* இடம்: *மத்திய இரத்த வங்கி, ஜாபிரிய்யா, குவைத்* அனைவரும் வருக! அனைவரையும் அழைத்து வருக!! – *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* +965 *9787 2482*

Read More »

வாழ்த்துச் செய்தி

வாழ்த்துச் செய்தி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சிறப்பு விருந்தினர்களுக்கு வாழ்த்துக்கள்! – குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) + 965 9787 2482

Read More »

குவைத்தில் மரம் நடும் விழா

குவைத்தில் மரம் நடும் விழா வாழ்வாதாரம் தரும் குவைத் மண்ணுக்கு நாம் வழங்கும் சிறு அன்பளிப்பு! அனைவரும் திரளாக வாருங்கள்! இணைந்தே மரம் நடுவோம்!! அழைப்பில் இன்புறும்…. – குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) +965 9787 2482

Read More »