குவைத்தில் புனித உம்ரா வழியனுப்பு நிகழ்ச்சி! பெண்கள், குழந்தைகள் உட்பட *50 தமிழ் பயணிகள்* ஒரே பேரூந்தில் புனித உம்ராவை நிறைவேற்ற *கைத்தான் கே-டிக்* பள்ளிவாசலிலிருந்து *புதன்கிழமை (19.02.2020) மாலை 5:00* மணிக்கு *புனித மக்கா* நோக்கி புறப்படுகின்றனர் இன்ஷா அல்லாஹ்…. அமைப்பு, கொள்கை, ஜமாஅத், சமயம், மொழி, நாடு வேறுபாடின்றி குவைத் வாழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு புனித உம்ரா பயணிகளை பிரார்த்தனையுடன் வழியனுப்பி வைக்க அன்புடன் ...
Read More »குவைத்தில் நாகை சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்ற மாபெரும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி & பரிசளிப்பு விழா – 1,200க்கும் அதிகமானோர் பங்கேற்பு
குவைத் மனிதநேய ஜனநாயகப் பேரவையின் சமூக நீதி மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து சிறப்பு விருந்தினர்களாக வருகை புரிந்த நாகப்பட்டிணம் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளருமான ஜனாப் எம். தமீமுன் அன்சாரி எம்.ஏ., அவர்களும், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மவ்லவீ கே.எம். முஹம்மது மைதீன் உலவீ அவர்களும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), 23.12.2016 வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்குப் பிறகு குவைத், ஃகைத்தான், K-Tic தமிழ் ஜும்ஆ ...
Read More »