Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Breaking News
Home / சங்கப்பலகை / எதிர்வரும் நிகழ்ச்சி

எதிர்வரும் நிகழ்ச்சி

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் எதிர் வரும் நிகழ்ச்சிகளின் தொகுப்பு

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் 15ம் ஆண்டு ஸீரா பெருவிழா

இன்ஷா அல்லாஹ்… 2019, நவம்பர் 7 முதல் 9 வரை… தாயகத்திலிருந்து பல்துறை தலைவர்கள் பங்கேற்பு… சிறப்பு விருந்தினர் – 3 உயர்திரு தி. வேல்முருகன் தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினர், பண்ருட்டி தொகுதி ————————————— https://m.facebook.com/story.php?story_fbid=3140772755996538&id=365350416872133 ————————————— சிறப்பு மலரில் தங்களின் விளம்பரங்கள் இடம் பெற…. +965 9787 2482 அழைப்பின் மகிழ்வில்…. குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)!

Read More »

குவைத் வாழ் தமிழ் மக்கள் பங்கேற்கும் மாபெரும் வாலிபால் போட்டி

இன்ஷா அல்லாஹ்… 📆 21/04/2017 வெள்ளிக்கிழமை ⏰ அதிகாலை 6:00 மணி முதல்… 📍 கே-டிக் விளையாட்டுத் திடல், ஃகைத்தான் போட்டியில் பங்கேற்று, பரிசுகளை அள்ளிச் செல்ல உடனே தொடர்பு கொள்க… 9696 0225 / 5561 7732 💐 குவைத் வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் அலைகடலென திரண்டு வருக! ✅ வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து ...

Read More »