Find the latest bookmaker offers available across all uk gambling sites www.bets.zone Read the reviews and compare sites to quickly discover the perfect account for you.
Breaking News
Home / admin

admin

டெல்டா மாவட்ட மக்களுக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் நிதியுதவி

டெல்டா மாவட்ட மக்களுக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் நிதியுதவி கடும் மழை, பெரும் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஒன்னேகால் இலட்சம் இந்திய ரூபாயை தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையிடம் நிதியுதவியாக வழங்கியது. கடும் மழை, பெரும் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு, நாடு முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினரும் நிதி உதவி ...

Read More »

குவைத் தமிழ் அமைப்புகள் பங்கேற்கும் மாபெரும் வாலிபால் போட்டி

குவைத் தமிழ் அமைப்புகள் பங்கேற்கும் மாபெரும் வாலிபால் போட்டி 07/12/2018 வெள்ளிக்கிழமை அதிகாலை 7:00 மணி முதல்… ஸால்மியா கார்டன், குவைத் ☪ குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) 📱 +965 9787 2482

Read More »

K-Tic சங்க இணைப் பொதுச் செயலாளரின் தாயார் வஃபாத் – துஆ செய்க…

*K-Tic சங்க இணைப் பொதுச் செயலாளரின் தாயார் வஃபாத் – துஆ செய்க…* அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்……. *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் இணைப் பொதுச் செயலாளர்* சென்னை அல்ஹாஜ் *ஏ.கே.எஸ். அப்துன் நாசர்* அவர்களின் தாயாரும், சொல்லின் செல்வர் மவ்லானா *ஏ.கே. அப்துல் காதர் மிஸ்பாஹி* ஹஜ்ரத் அவர்களின் மனைவியுமான ஜனாபா *ஹவ்லா பீவி* அவர்கள் *இன்று (20.11.2018 செவ்வாய்க்கிழமை) காலை* சென்னையில் தாருல் ஃபனாவை விட்டும் ...

Read More »

குவைத்தில் மாபெரும் 14ம் ஆண்டு ஸீரத்துன் நபி ﷺ சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் ✍️ சிறப்பு மலர் வெளியீடு  சிறப்பு கருத்தரங்கம்  மகளிர் சிறப்பு நிகழ்ச்சி  பரிசளிப்பு நிகழ்ச்சி

குவைத்தில் மாபெரும் 14ம் ஆண்டு ஸீரத்துன் நபி ﷺ சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் ✍️ சிறப்பு மலர் வெளியீடு 🎙 சிறப்பு கருத்தரங்கம் 🔖 மகளிர் சிறப்பு நிகழ்ச்சி 🎁 பரிசளிப்பு நிகழ்ச்சி 2018 நவம்பர் 22 (வியாழன்) முதல் 24 (சனி) வரை… இன்ஷா அல்லாஹ்…. 1️⃣ கருத்தரங்கம் 2️⃣ சிறப்பு விருந்தினர்கள் 3️⃣ நாட்கள் 4️⃣ நிகழ்ச்சிகள் 5️⃣ சிறப்பு நிகழ்வுகள் 6️⃣ தலைப்புகள் 📢 குவைத்தில் வசிப்பவர்கள் அலைகடலென திரண்டு வருக! 🔁 வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் ...

Read More »

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் கடுமையான முயற்சி; வரலாற்றில் முதன்முறையாக சென்னை – குவைத் தினசரி நேரடி விமான சேவை

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் கடுமையான முயற்சி; வரலாற்றில் முதன்முறையாக சென்னை – குவைத் தினசரி நேரடி விமான சேவை – இந்திய விமானத் துறை ஆய்வாளர் திருச்சி ஹ. உபைதுல்லாஹ் வரலாற்றில் முதன்முறையாக சென்னை மற்றும் குவைத்திற்கு இடையில், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் (K-Tic) கடுமையான முயற்சியின் பலனாக இண்டிகோ விமான நிறுவனத்தால் தினசரி நேரடி விமான சேவை கடந்த வாரம் தொடங்கப்பட்டது. ஆண்டிற்கு அரை கோடி ...

Read More »

குவைத்தில் தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம் சிறப்பு நிகழ்ச்சி – பகுதி 4

குவைத்தில் தன்னம்பிக்கை / சுய முன்னேற்றம் சிறப்பு நிகழ்ச்சி – பகுதி 4 இன்ஷா அல்லாஹ்…   📆 *26/10/2018 வெள்ளிக்கிழமை நண்பகல் 11:35மணி* முதல்… 📍 *கே-டிக் தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான்,* குவைத் 🎙 பயிற்சியளிப்பவர்: மன நல ஆலோசகர், ஆழ் மன மொழி வல்லுநர் *M.M.K. முனாஃபுத்தீன் M.Com., MBA, ISACA, PGDBM* நிதி மேலாளர் & தணிக்கையாளர், கடல் போக்குவரத்து நிறுவனம், குவைத் ஆலோசகர், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ...

Read More »

குவைத் தமிழ் அமைப்புகளில் முதல் முறையாக….

பத்தாயிரம் விருப்பங்கள், பத்தாயிரத்திற்கும் அதிகமான பின்தொடர்வோர் மற்றும் 22,500க்கும் அதிகமான உறுப்பினர்கள் என குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்துடன் இணைந்து பயணிக்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.  

Read More »

குவைத்தில் தமிழ் மொழி பயிற்சி

*குவைத்தில் தமிழ் மொழி பயிற்சி வகுப்புகள்* _தாய்மொழியை சுவாசிப்போம்…! எம் தமிழை நேசிப்போம்…!!_ குவைத் வாழ் தமிழ் பிள்ளைகள் முறையாகவும், தெளிவாகவும், எளிமையாகவும் தாய்மொழியாம் தமிழ் மொழியை ஜாதி, மத பேதமின்றி கற்றிட… 📆 *நவம்பர் 3, 2018* முதல்… தமிழ் மொழி சிறப்பு பயிற்சி வகுப்புகள் ஆரம்பம் *முன்பதிவு நடைபெறுகின்றது* 🏫 *சால்மியா* (அப்பல்லோ சிக்னல் அருகில்), *அல் ஃபத்ஹ் திருக்குர்ஆன் & மொழிகள் பயிற்சி மையம்* 🗓 ...

Read More »

குர்ஆன் ஓத ஆசைப்படுகிறீர்களா…?

*குர்ஆன் ஓத ஆசைப்படுகிறீர்களா…?* _குர்ஆனைத் தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர்_ – நபிமொழி குவைத் வாழ் தமிழ் முஸ்லிம் பிள்ளைகள் / பெரியவர்கள் முறையாகவும், தெளிவாகவும், எளிமையாகவும் மார்க்கக் கல்வியும், திருக்குர்ஆன் ஓதுதலையும் கற்றிட… 🕯 திறமையான ஆசிரியர்கள் 📚 முறைப்படுத்தப்பட்ட பாடத் திட்டம் 📖 தஜ்வீத் உடன் பயிற்சி 📑 கலிமா – குர்ஆன் & ஹதீஸ் துஆக்கள் – ஸூரா மனப்பாடம் 📳 ...

Read More »

குவைத்தில் நடைபெற்ற ஐம்பெரும் விழா; மூன்றாயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு!

*குவைத்தில் நடைபெற்ற ஐம்பெரும் விழா; மூன்றாயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு!* குவைத்தில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்) ஏற்பாடு செய்த சங்கத்தின் 14ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி, ஹிஜ்ரா / இஸ்லாமியப் புத்தாண்டு நிகழ்ச்சி, சமூக / கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி, நூல்கள் வெளியீடு, இஸ்லாமிய குடும்பவியல் நிகழ்ச்சி மற்றும் கர்பலா சிறப்பு நிகழ்ச்சி உள்ளிட்ட ஐம்பெரும் விழா சங்கத்தின் தலைவர் மவ்லவீ எம்.எஸ். ...

Read More »