Kuwait Tamil Islamic Committee  


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

3வது சொற்பொழிவு பயிலரங்கம் மற்றும் எழுத்துப் பட்டறை!
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம... 

சாதிக்க வேண்டும் என்ற துடிப்பும் வாய்ப்புகளை வளமாக்க வேண்டும் என்ற நினைப்பும், பேச்சும் எழுத்தும் உயிர்மூச்சு என வாழ்நதாலும்.. அவற்றை மேம்படுத்த சரியான பயிற்சி இல்லையே என்ற ஏக்கமும் உடைய அன்பர்களுக்காக.. அவர்களின் முன்னேற்றத்திற்காக.. உள்ளத்தில் நினைப்பதை செயல்வடிவில் கொண்டுவரவும், சொற்பொழிவின் முறைகளை அறிந்து கொள்ளவும், எழுத்துப்பணியின் ஏற்றங்களை தெரிந்து கொள்ளவும் குவைத் தமிழ் வரலாற்றில் முதன்முறையாக எந்நாட்டை சேர்ந்த தமிழறிந்த 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு மட்டும் தமிழ் மொழியிலிலேயே பேச்சு மற்றும் எழுத்து குறித்த தெளிவான பயிற்சிக்களமாக...

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 20-06-2008 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் அஸர் தொழுகையை தொடர்ந்து இரவு 9:30 மணி வரை குவைத், மன்சூரிய்யா பகுதியில் உள்ள 'ரிஃபாயி தீவானியா' (கத்ஆ: 2, ஷhரா: 26, அல் அரபி விளையாட்டரங்கம் அருகே) அரங்கத்தில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic ) ஏற்பாடு செய்யும் '3வது சொற்பொழிவு பயிலரங்கம் மற்றும் எழுத்துப் பட்டறை' நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன. (மாலை 4:00 மணி முதல் அஸர் தொழு கையை தொடர்ந்து 6:30 மணி மக்ரிப் தொழுகை வரை எழுத்துப் பயிற்சியும், மாலை 7:00 மணி முதல் மக்ரிப் தொழுகையை தொடர்ந்து 9:30 மணி வரை சொற்பொழிவு பயிற்சியும் நடைபெறும்).

சங்கத்தின் தலைவர் மவ்லானா மவ்லவீ அஷ்ஷைக் T.P. அப்துல் லத்தீஃப் காஸிமீ ஹழ்ரத் கிப்லா அவர்கள் தலைமையில் நடைபெறும் இச்சிறப்புமிகு பயிலரங்கில் அனுபவமிக்க புகழ்பெற்ற தமிழக சொற்பொழிவாளர்களும், எழுத்தாளர்களும் கலந்துகொண்டு பங்கேற்பாளர்களுக்கு பயிற்சிய ளிக்க இருக்கின்றனர்.

இச்சிறப்புமிகு நிகழ்வில் குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் இயக்க, அமைப்பு வேறுபாடின்றி பங்கேற்று பயனடையுமாறும், தங்களின் பேச்சு மற்றும் எழுத்துத் திறமைகளை வளர்த்துக் கொள்ளுமாறும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பயிலரங்க குழுவினர் மற்றும் களப் பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.


1st Session: Writing Workshop from 4:00 pm to 6:30pm

2nd Session: Public Stage Speech Training Camp from 7:00pm to 9:30pm

Venue:

Kuwait, Mansoriya, Rifayee Diwaniya, Block # 2, Street # 26
(Near Al-Arabi Stadium)


Presided by Moulanaa Moulavee As-Shaikh Al-Haj T.P. Abdul Latheef Qasimi (President, K-Tic & Imam, Masjid Ukkasha, Jaleeb) and Well-known Scholars & Intellectuals shall conduct the Camp & Workshop.

K-Tic cordially invites everyone to the Workshop and Camp with their relatives and friends. Also, please pass this information to all Tamil speaking community in Kuwait and take part in this program.

For more details please contact:
Moulavee M.S. Mohammed Meera Shah Baaqavee, Vice President  - 77 38 420
Moulavee A.B. Khaleel Ahmed Baaqavee, General Secretary            - 78 72 482
A. K. S. Abdul Nazar, Dy. Gen. Secretary                                               - 94 30 786
H. Mohammed Nasar, Deputy Treasurer                                              - 730 27 47

   

 

Join K-tic
K-TIC - All Rights Reserved 2008