Insha Allah soon! K-Tic Kuwait Tamil Islamic Committee
www.k-tic.com
அல்ஹம்து லில்லாஹ்... எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் 7 வருடங்களாக குவைத் இந்திய தூதரகம், குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் / பள்ளிவாசல்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டு, குவைத் வாழ் தமிழ் மக்களுக்கு சீரிய சிந்தனையாளர்களின் ஆலோசனைகளாலும், ஆலிம் பெருமக்களின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும், ஸுன்னத் வல் ஜமாஅத் அடிப்படையில் குவைத்தில் இயங்கும் ஒரே சிறந்த பேரியக்கமான கே-டிக் என்றழைக்கப்படும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம், 29.07.2011 முதல் ஃகைத்தான் பகுதியில் மிக்தாத் பின் அம்ரு (ரழி) பள்ளிவாசலில் தமிழில் ஜும்ஆ ஃகுத்பாப் பேருரையை நடத்திவருகின்றது. அல்ஹம்து லில்லாஹ்...
Email us at: q8_tic@yahoo.com; info@k-tic.com
Visit us at: SITE : www.k-tic.com; VV : www.kticvv.blogspot.com; PHOTOS : www.k-ticphotos.blogspot.com |
|


“K-Tic” a non-profit Socio-Welfare Islamic Organization, estd in Feb2006, rgstrd with Embassy of India, Kuwait, also rgstrd with Min.of Awqaf & Islamic Affairs under the Admin.of Grand Mosque. |